WWDC 2025 – Appleன் முக்கிய அறிவிப்புகள்

Apple நிறுவனம் தனது வருடாந்திர டெவலப்பர் கான்பெரன்ஸ் WWDC 2025-ஐ ஜூன் 9 முதல் 13 வரை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் iOS 26, macOS 26 (Tahoe), iPadOS 26, watchOS 26, visionOS 26 போன்ற புதிய OS அப்டேட்டுகள் அறிமுகமானது.

iOS 26 – முக்கிய அம்சங்கள்
• Year-based naming: Apple இப்போது version 18-க்கு பின் நேரடியாக iOS 26 என்ற பெயரில் OS-ஐ வெளியிட்டுள்ளது.
• New design (Solarium UI): iPhone-ல் புதிய translucent UI, bright colours மற்றும் soft edges கொண்ட look.
• Siri AI update: Siri இப்போது உங்கள் e-mails, messages, photos போன்றவற்றை புரிந்து செயல்படும். ChatGPT integration வழியாக AI உதவிகள் அதிகரிக்கிறது.
• eSIM Transfer: iPhone-இலிருந்து Android-க்கு wireless eSIM மாற்ற வசதி.
• Game App: புதிய Game Center experience கொண்ட app உருவாக்கம் நடக்க வாய்ப்பு.

macOS 26 – Tahoe
• புதிய பெயர்: புதிய Mac OS இற்கு “Tahoe” என்ற பெயர்.
• Solarium UI: iOS போலவே Mac-ல் கண்ணாடி போல் தோற்றம், soft corners மற்றும் translucent design.
• AI Shortcuts & Siri: Mac apps-ஐ Siri அடையாளம் கண்டு செயல்படுத்தும் வசதி. “Apple Intelligence” deep integration support.

watchOS 26
• New design: பழைய dark UI-ஐ விட்டுவிட்டு colourful Solarium UI.
• Genmoji: நீங்கள் type செய்யும் message-களில் இருந்து auto emojis உருவாகும்.
• Notification Summary: Smart widget style notification summary.
• Siri Improvement: iPhone Siri மாதிரி, Apple Watch Siri-யும் smart ஆகிறது.

visionOS 26
• UI updates: Vision Pro க்கான OS இல் AR/VR அனுபவம் மேலும் சிறந்ததாக மாற்றம்.
• Performance improvements: Display, battery, AI interactions ஆகியவற்றில் மேம்பாடு.

Apple Intelligence (AI)
• Writing Tools: உங்கள் texts-ஐ summarize, rewrite, refine செய்ய AI உதவிகள்.
• Genmoji & Image Playground: Customized emojis & AI image generation tools.
• Siri + ChatGPT: Siri இப்போது ChatGPT integration உடன் வேலை செய்கிறது. உங்கள் கேள்விகளுக்கு AI மூலம் நேரடி பதில்கள்.

Developer Tools
• New APIs: Writing, Image, Genmoji போன்ற tools-ஐ developers தங்களின் apps-ல் பயன்படுத்தலாம்.
• App Intents: Siri integration-ஐ deep ஆக செய்ய புதிய App Intents API support.
• Xcode & Swift Updates: Xcode புதிய version மற்றும் Swift மொழியில் concurrency மேம்பாடுகள்.

இந்த அறிவிப்புகள் Apple வின் devices அனைத்திலும் unified UI மற்றும் AI integration-ஐ முன்னிலைப்படுத்துகின்றன. இது ஒரு புதிய Digital UX பரிணாமத்தின் துவக்கம்.

For more official information visit Apple support.

Comments

One response to “WWDC 2025 – Appleன் முக்கிய அறிவிப்புகள்”

  1.  Avatar
    Anonymous

    nice

    Liked by 1 person

Leave a comment